
கோமகள் குமுதா உங்களை மகிழ்வோடு வரவேற்கிறேன்!
நான் கோமகள் குமுதா. வரலாற்று நாவல்களை எழுதும் எழுத்தாளர். என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.♥️
இலவசமாக கவிதைகள் படிக்க Click here
இலவசமாக நாவல்கள் சிறுகதைகள் படிக்க Click here
Recent Posts…..
இந்தியத் திரைப்படங்களில் தொழில் நுட்பம்
ஆங்கிலப் படங்களை ஒலி அதிகமாக இருந்தால் தான் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்று ரசிக்கிறோம். 3D, graphics இன்னும் சிறந்த கேமிராக்களையும் கருவிகளையும் பயன்படுத்தி எடுத்த ஜூராசிக் பார்க், ஹாலோ மேன்,transformers, pirates of the Caribbean sea போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தி உள்ள தொழில் நுட்பத்தை கண்டு ரசிக்கிறோம். நம் தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்களில் உயர்ந்த தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியன், விஸ்வரூபம் கோச்சடையான் 3D view வில் சமீபத்தில் வெளியான கங்குவா போன்ற…
நாக்கின் நினைவாற்றல்
ஆங்கிலத்தில் tongue memory என்று சொல்லுவாங்க. மூளைக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கலாம். ஆனால் பாலூட்டிகள் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த நாக்கின் நினைவாற்றல் என்னை வியக்க வைத்தது. புரியற மாதிரி பேசலாமா? என் அப்பாவுடைய அம்மா எனக்கு ஆறு வயதாக இருக்கும் போதே இயற்கை அடைந்து விட்டார்கள். நான் கொஞ்சம் வளர்ந்து 12 வயதாக இருக்கும் போதே நிறைய விழுப்புண்களோடு விறகு அடுப்பில் சமைக்க பழகிவிட்டேன். என் பெற்றோர் சண்டையிட்டால் என் அம்மா கோபத்துடன் என்னையும் என் தம்பியையும்…
இலவசமாக கவிதைகளை, கதைகளை படிக்க உங்கள் மின்னஞ்சல் முகவரி ப்ளீஸ்🙏

என்னைப் பற்றி
நான் கோமகள் குமுதா. இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்றவள்.தமிழ்மொழியின் மீது உள்ள அளவு கடந்த ஈடுபாட்டினால் நிறைய தமிழ் மன்றங்களில் பல கவிதைகள் எழுதி சான்றிதழ்கள் பெற்றிருக்கிறேன்Read more
















